Labels

Thursday, 12 March 2026

 

பொருளாதாரம் – MCQs பயிற்சி கேள்விகள்

Basic Economics Practice Questions


1. பொருளாதாரம் என்பது எதைப் பற்றிய ஆய்வு?
A) அரசியல்
B) மனித தேவைகள் மற்றும் வளங்கள்
C) கலாச்சாரம்
D) அறிவியல்
பதில்: B

2. பொருளாதாரத்தின் இரண்டு முக்கிய கிளைகள் எவை?
A) Micro & Macro Economics
B) Demand & Supply
C) Trade & Commerce
D) Import & Export
பதில்: A

3. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதை குறிக்கிறது?
A) GDP
B) GNP
C) NNP
D) PCI
பதில்: A

4. இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் எந்த ஆண்டு தொடங்கியது?
A) 1985
B) 1991
C) 2000
D) 2010
பதில்: B

5. இந்தியாவின் மத்திய வங்கி எது?
A) SEBI
B) NABARD
C) RBI
D) SIDBI
பதில்: C

6. GST எந்த வகை வரி?
A) Direct Tax
B) Indirect Tax
C) Income Tax
D) Corporate Tax
பதில்: B

7. வேளாண்மை எந்த பொருளாதார துறையில் வருகிறது?
A) Primary Sector
B) Secondary Sector
C) Tertiary Sector
D) Industrial Sector
பதில்: A

8. வங்கி, கல்வி, சுகாதாரம் எந்த துறையில் அடங்கும்?
A) Primary Sector
B) Secondary Sector
C) Tertiary Sector
D) Agricultural Sector
பதில்: C

9. LPG சீர்திருத்தங்களில் L என்னைக் குறிக்கிறது?
A) Liberalization
B) Labour
C) Localisation
D) Logistics
பதில்: A

10. இந்திய பொருளாதாரம் எந்த வகை பொருளாதாரம்?
A) Capitalist Economy
B) Socialist Economy
C) Mixed Economy
D) Communist Economy
பதில்: C


No comments:

Post a Comment

  📚 Complete Learning Navigation 📰 Daily Current Affairs 360° Analysis | Deep Analysis | India Focus | Social Analysis ...