சிறப்பு தலைப்பு: இந்திய சுகாதார அமைப்பு (Page 2)
5. முக்கிய அரசு சுகாதார திட்டங்கள்
ஆயுஷ்மான் பாரத் – ஏழைகளுக்கான சுகாதார காப்பீடு- தேசிய சுகாதார மிஷன் (NHM)
- ஜன் அவுஷதி திட்டம் – மலிவு மருந்துகள்
6. டிஜிட்டல் சுகாதார முன்னேற்றம்டெலிமெடிசின் சேவைகள்
- எலக்ட்ரானிக் ஹெல்த் ரெக்கார்ட்ஸ் (EHR)
- டிஜிட்டல் ஹெல்த் மிஷன்
7. இந்திய சுகாதார அமைப்பின் சவால்கள்
- கிராமப்புறங்களில் சுகாதார வசதிகள் குறைவு
- மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை
- உயர் மருத்துவ செலவுகள்
8. எதிர்கால சுகாதாரம்
- டிஜிட்டல் சுகாதாரம் விரிவடைதல்
- AI அடிப்படையிலான சிகிச்சை
- நோய் தடுப்பு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்
- மெடிக்கல் டூரிசம் வளர்ச்சி
No comments:
Post a Comment